தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Meat-offering, n., | மாவும் எண்ணெயும் கூடிய தெய்விகப்படையல். |
M | Meat-safe | n. இறைச்சிப்பெட்டி. |
M | Meatus | n. நாடிக்குழாய், செல்குழாய். |
ADVERTISEMENTS
| ||
M | Meaty | a. சதைப்பற்றுள்ள, கொழுத்த, இறைச்சி சார்ந்த, இறைச்சி போன்ற, பொருட்செறிவுள்ள, பொருள் நிறைவுள்ள. |
M | Mecca | n. நபி நாயகத்தின் பிறப்பிடம், காணவிழையும் இடம், கொள்கைப் பிறப்பிடம். |
M | Meccano | n. இயந்திர உறுப்புக்களின் நுட்பமாதிரித் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Mechanic | n. கம்மியர், கலைவினைஞாத், பொறித்துறை வினைஞர். |
M | Mechanical | a. இயந்திரத்துக்குதிய, சிறு கைத்தொழில் சார்ந்த, இயந்திர நுட்பம் சார்ந்த, இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற, இயந்தரங்களால் ஆக்கப்படுகிற, இயந்திரத்தின் தன்மையுடைய, தானே இயுரகுகிற, இயல்நிலை இயக்கமுடைய, உயிர்ப்புத்திறமற்ற, அறிவுத்திறமற்ற, தன் முதன்மையற்ற, தன் செயலற்ற, மாறாத, கண்மூடி மரபான, மரபுவழிப்பட்டியங்குகிற, இயக்கஞ் சார்ந்த, உள்நரப்பியக்கம் சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த, இயலியக்கவாதமுறையில் விளக்குகிற. |
M | Mechanician | n. இயந்திர அமைப்பு வல்லுநர். |
ADVERTISEMENTS
| ||
M | Mechanics | n. இயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை. |