தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mealy-bug | n. கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான. |
M | Mealy-mouthed | a. மழுப்பிப் பேசுகிற, மென்னயத்துடன் பசப்புகிற, தளுக்காக உரையாடுகிற. |
M | Mean | n. இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான. |
ADVERTISEMENTS
| ||
M | Mean | a. கீழ்த்தரமான, இழிந்த, ஏழ்மைமிக்க, மதிப்பில், குறைந்த, மட்டமான, அற்பமான, குறைவான, இழிதோற்றமான, குறுகிய, நோக்கமுள்ள, பெருந்தன்மையற்ற, கஞ்சத்தனமான, வாய்ப்பின்பமுள்ள, பகையெண்ணங் கொண்ட, எளிதில் கோபங்கொள்கிற, (பே-வ) வெட்கி ஒதுங்குகிற. |
M | Mean | -3 v. கருது, எண்ணங்கொள், உட்கொள் உடையராயிரு, குறிக்கொண்டிரு, மனத்துட்கொண்டிரு, குறித்து வைத்திரு, பொருள்கொள், பொருள்படு, குறி, கருத்திற் சுட்டு, குறித்துக்காட்டு. |
M | Meander | n. வளைவு நௌதவான அணிவேலைப்பாடு, வளைவு, நௌதவு, சுற்றுவழி, திகைப்பு, (வினை) வளைந்து நௌதந்து செல், சுற்றி அலைந்து திரி. |
ADVERTISEMENTS
| ||
M | Meanders | n. pl. ஆற்றின் வளைவு நௌதவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌதவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌதவான அணி வேலைப்பாடு. |
M | Meandrine | a. வளைந்து நௌதந்து செல்கிற, மனித மூளை போன்ற தோற்றமுடைய, பவள வகையில் வளைவு நௌதவுகள் நிரம்பிய. |
M | Meaning | n. பொருள், விளக்கம, கருத்து, (பெயரடை) பொருள் தருகிற, தனிக்கருத்துள்ள, குறிப்பிடத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
M | Meanness | n. கஞ்சத்தனம், கயமை. |