தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMayflyn. விரைந்தழியும் பூச்சிவகை, ஈசல்.
MMayhapadv. ஒருவேளை.
MMayhemn. (வர) தற்காப்பற்றவராக ஒருவரை முடமாக்குங் குற்றம்.
ADVERTISEMENTS
MMayhoraltyn. மாநகர்த் தலைவர் பதவி, மாநகர்த் தலைவரின் பதவிக்காலம்.
MMayingn. மே திருநாள் கொண்டாடுதல், முட்செடி வகையின் மலர் பறித்தல்.
MMayonnaisen. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
ADVERTISEMENTS
MMayorn. மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர்.
MMayorala. மாநகர்த் தலைவருக்குரிய, மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த.
MMayoressn. மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
ADVERTISEMENTS
MMaypolen. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
ADVERTISEMENTS