தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maw | n. கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை, அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை. |
M | Mawkish | a. சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற, சற்றே உணர்ச்சி பசப்புகிற. |
M | Mawseed | n. கசகசாச் செடி விதை. |
ADVERTISEMENTS
| ||
M | Mawworm | n. குடற்புழு. |
M | Maxilla | n. தாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை. |
M | Maxim | n. விஞ்ஞானம் அல்லது அனுபவத்திலிருந்து பெறப்படும் பொது உண்மை, கோட்பாடு, ஒழுக்க விதி, மூதுரை, சால்புரை, மேற்கொள்ளத்தக்க மெய்யுரை. |
ADVERTISEMENTS
| ||
M | Maxim | n. நீர்ப்பொதிவால் வெப்புக்காப்பிட்ட ஒர குழலுடைய இயந்திர விசைத் துப்பாக்கி வகை. |
M | Maximalist | n. மிகுவரைக் கோரிக்கையாளர், தாம் கேட்பவைகளில் மிக்க அளவு கொடுக்கப்பட வேண்டுமென விட்டுக் கொடுக்காது உறுதியாக நிற்கும் கோரிக்கையாளர். |
M | Maximize | v. மிகுதியாக்கு, பெரிய அளவு பெருக்கு, கொள்கை முதலியவற்றை ஊக்கமாக விரிவுற விளக்கு., |
ADVERTISEMENTS
| ||
M | Maximize | பெரிதாக்கு |