தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaximumn. பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
MMaximusa. பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
MMay n. ஆங்கில ஆண்டின் ஐந்தாவது மாதம், இளமை, மலர்ச்சிப் பருவம்.
ADVERTISEMENTS
MMay n. முட்செடி வகை, முட்செடி வகையின் மலர்.
MMay-3 n. (செய்) கன்னிப்பெண்.
MMay-4 v. கூடும், கூடியது, ஒருவேளை நடைபெறலாம், ஆகலாம், இசைவு உண்டு, இணக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENTS
MMayan. மாயை.
MMayana. நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த.
MMayben. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால்.
ADVERTISEMENTS
MMayfairn. லண்டன் நகரத்தின் செல்வவளமிக்க மேற்குப்பகுதி.
ADVERTISEMENTS