தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Medical union | மருந்தக ஒன்றியம் |
M | Medicals | மருந்தகம், மருந்துக்கடை, மருந்து விற்பனையகம் |
M | Medicament | n. குணப்படுத்தும் மருந்து. |
ADVERTISEMENTS
| ||
M | Medicaster | n. போலி மருத்துவர். |
M | Medicate | v. பண்டுவம் பார், மருந்துகொடு, மருந்துடன் கல, மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல. |
M | Medicean | a. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Medicinal | a. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற. |
M | Medicine | n. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து. |
M | Medicine-man | n. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி. |
ADVERTISEMENTS
| ||
M | Medico | n. மருத்துவர். |