தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Medulla | n. மச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து. |
M | Medusa | n. கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி. |
M | Medusa | n. (வில) இழுதுமீன். |
ADVERTISEMENTS
| ||
M | Meed | n. (செய்) பரிசு, தகுதிக்கூற, பாராட்டுதற்குரிய பண்புக்கூறு. |
M | Meek | a. அடக்கவொடுக்கமான, பணிவான, அமரிக்கையான, கீழ்ப்படிதலுள்ள, எதிர்ப்பற்ற தன்மையில் ஏற்றுக் கொள்கிற. |
M | Meerkat | n. தென்னாப்பிரிக்க கீரியினச் சிறு விலங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Meerschaum | n. நீரியல் வௌதமக் கன்மகி, நீரியல் வௌதமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய். |
M | Meet | n. வேட்டைக்குழுச் சந்திப்பு, மிதிவண்டியாளர் இடந்தலைப்பாடு, பந்தயப் போட்டியாளர் கூட்டியல்வு, (வினை) எதிர்ப்படு, சந்தி, போரில் எதிரெதிராகு, சென்று காண், சென்றெதிர்கொள், வரவேற்பளி, அறிமுகமாகு, ஒன்றுபடு, ஒருங்குகூடு, இணைவுறு, ஒத்திசைவுறு, ஒத்தியலு, இசைந்து |
M | Meet | a. பொருத்தமான, உகந்த, தகுதி வாய்ந்த, சரியான. |
ADVERTISEMENTS
| ||
M | Meeting | n. கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள். |