தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Megaton, n., | பத்திரலக்கம் டன் எடை. |
M | Megawatt | n. 1000 'கிலோவாட்' மின்கூறு. |
M | Megger | n. மின் தடைகாப்பின் தடையாற்றல்மானி. |
ADVERTISEMENTS
| ||
M | Megilp n. | வண்ணந் தேய்க்கிற கலவை எண்ணெய்வகை, ஆளிவிதை எண்ணெய்-கற்பூரத் தைலக் கலவை. |
M | Megohm | n. பத்து நுழறாயிரம் மின் தடையாற்றல் அலகு. |
M | Megrim | n. ஒற்றைத் தலைவலி, திடீரெண்ணம், விந்தைக் கருத்து, போலிப்புனைவு, ஆதாரமில்லாத நம்பிக்கை. |
ADVERTISEMENTS
| ||
M | Megrim | n. மழமழப்பான தட்டை மீன்வகை. |
M | Megrims | n. pl. எழுச்சியின்மை, மனச்சோர்வு நிலை, வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை, குதிரைக் கிறுகிறுப்பு நோய். |
M | Meickey mouse | n. திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர், (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி. |
ADVERTISEMENTS
| ||
M | Meiosis | n. மென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு. |