தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Melodist | n. பாடுபவர்,இன்னிசையாளர், இன்னிசைப் பாடல்களை இயற்றுபவர், பண்ணிசை வல்லுநர்., |
M | Melodize | v. பண்திறம் மிழற்று, இன்னிசை எழுப்பு. |
M | Melodrama | n. உணர்ச்சி முனைப்புடைய இன்ப முடிவு நாடகம், பல்லியங்களின் பின்னணி இசையுடன் இணைந்த பாடல்கள் விரவப்பெற்ற நாடகம். |
ADVERTISEMENTS
| ||
M | Melody | n. பண்திறம், சுர ஒழுகிசை, இன்னிசை, இசையமைதியோடு அடுக்கப்பெற்ற சொற்கள், பண்ணிசைவின் தலைமைக்கூறு. |
M | Melon | n. முலாம்பழம். |
M | Melpomene | n. துன்பயில் நாடகத்துக்குரிய பெண் தெய்வம், கலைத்தெயவங்கள் ஒன்பதினுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
M | Melt | n. உருகிய உலோகம், ஒரு சமயத்தில் உருக்கப்படும் உலோக அளவு, உருகுநிலை, (வினை) உருக்கு, உருகு, மின்கம்பி வகையில் எரிந்துபோக, எரிந்துபோககச் செய், கரை, கரைவுறு, உருத்தௌதவற்றதாகு, உருகிக் கல, படிப்படியாக மாறுதலுறு, கட்புலனிலிருந்து மறைவுறு, கலைந்து மறைவுறு, மனமுருகு, கனிவுறு., இரங்கு, ஒலி வகையில் கனிந்தொழுகு, படிப்படியாகச் சென்று கலந்ன்றுபடு, முகில் வகையில் மழையாகப் பொழி. |
M | Melting-pot | n. உருக்கு குகை. |
M | Melton | n. ஆண்களின் ஆடைக்கான துணிவகை, |
ADVERTISEMENTS
| ||
M | Member | n. உறுப்பு, உடற்பகுதி, கைகால்கள், கூட்டமைப்பின் துணைப்பகுதி, சமுதாய உறுப்பினர், அரசியல் அமைப்பின் கிளை, சொற்றோடரின் பகுதி அல்லது பிரிவு, இடம் பெற்றவர், மன்னுரிமை விக்டோ ரிய விருதளிப்பில் இடம் பெற்றவர். |