தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Melic | a. பாடும் படி அமைக்கப்பட்ட. |
M | Melinite | n. பிரஞ்சு நாட்டில் கண்டபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் வகை. |
M | Meliorate | v. மேம்படச் செய், செம்மையாக்கு, திருத்து, முன்னேறு. |
ADVERTISEMENTS
| ||
M | Meliorism | n. மேலாக்கவியல், கோட்பாடு, மனித முயற்சி யால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை. |
M | Melliferous | a. தேன் விளைவிக்கிற, தேன் துளிக்கிற தேனுனள. |
M | Mellifluous | a. தேன் போன்று இனிமையான, ஒழுகிசையான, இன்னிசையான. |
ADVERTISEMENTS
| ||
M | Mellow | a. கனிந்த, சாறு ததும்பிய, இனிய, தேறல் வகையில் முதிர்சுவையுடைய, மண்வகையில் உரமார்ந்த, வளமுள்ள, அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற, ஔத-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய, மகிழ்ச்சி நலம் வாய்ந்த, சிறு நெறியுடைய, (வினை) கனிவி, கனிவுறு, பக்குவமடைந்து மென்மையாகு,. |
M | Melod;eon, n,. | துருத்தி மூலம் காற்றெழுப்பி இசைக்கும் இன்னிசைக் கருவி வகை. |
M | Melodic | a. பண்சார்ந்த, இசை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Melodious | a. பண்திறம் வாய்ந்த, இன்னிசை எழுப்புகிற, இன்னிசையோடு ஒலிக்கிற. |