தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Metal mart | உலோக அங்காடி, மாழை அங்காடி, உலோகக்கடை |
M | Metal works | உலோகத் தொழில்கள், பொன்மவேலைகள் |
M | Metal, | உலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Metallic | a. உலோகம் சார்ந்த, உலோக வகைக்குரிய, உலோகப்பண்பு வாய்ந்த. |
M | Metallize | v. உலோகம் போன்றதாக்கு, தொய்வகத்தைக் கந்தகம் கலந்து திண்ணிதாக்கு. |
M | Metallography | n. உலோக உள்ளமைப்பியல் ஆய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
M | Metalloid | n. உலோகப்போலி, ஒருசார் உலோகப்பண்புகளும் ஒருசார் உலோகச்சார்பற்ற பொருள்களின் பண்புகளும் உடைய பொருள்கள், (பெயரடை) உலோகத்தின் தோற்ற வடிவமுடைய. |
M | Metallurgic, metallurgical | a. உலோகத் தொழிற்கலை இயலுக்குரிய. |
M | Metallurgist | n. உலோகத்தொழிற் கலையியலாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Metals | n. pl. இருப்பூர்திக்குரிய தண்டவாளங்கள். |