தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Metayer | n. பாட்டக்காரர், வாரம் பிரித்துக்கொள்ளும முறையில் விளைநிலம் பெறுவர். |
M | Mete | n. எல்லை, எல்லைக்கல். |
M | Mete | v. (செய்) அள, அளந்து பங்கிடு, பாத்திடு, வகுத்தளி, தண்டனை வகையில் தேர்ந்து வழங்கு, பரிசு வகையில் கொடு. |
ADVERTISEMENTS
| ||
M | Metempiric | n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை, அனுபவங்கடந்த கோட்பாட்டுத் துறையில் நம்பிக்கை உடையவர். |
M | Metempirics | n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை. |
M | Metempsychosis | n. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
M | Meteor | n. உற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வௌதயிலிருந்து விண்வௌதயில்மோதியதனால் ஔதகாலும் பிழம்பு,. விண்வௌத நிகழ்ச்சி. |
M | Meteoric | a. விண்வௌதக்குரிய, காற்றுமண்டலச் சூழ்நிலைகள் சார்ந்த, விண்வீழ் கொள்ளிக்குரிய, வேரொளி காலுகின்ற, திடீர் வரவான, மின்னல் தோற்றமான, விரைவேகமான. |
M | Meteorite | n. விண்வீழ் கல். |
ADVERTISEMENTS
| ||
M | Meteorograph | n. வானிலைப் பதிவுமானி, வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப்பதிவித்துக்காட்டும் அமைவு. |