தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miaow | n. பூனையொலி, (வினை) பூனைபோல் ஒலி. |
M | Miasma | n. புழுக்க நச்சாவி, தொற்றுட்டடும் முறைக்காய்ச்சல் ஆவி. |
M | Miasmal, miasmatic | நச்சாவி உட்கொண்ட, நச்சாவி சார்ந்த, நச்சாவியின் விளைவான. |
ADVERTISEMENTS
| ||
M | Miaul | v. பூனைபோலக் கத்து. |
M | Mica-schist, mica-slate | n. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை. |
M | Micawber | n. முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Michaelmas | n. தூயதிரு மைக்கேல் பெயரால் செப்டம்பர் 2ஹீ-இல் நடைபெறும் விழா, ஆங்கில நாட்டிற் காலாண்டு வாடகைத் தவணை நாள். |
M | Mickle | n. பெரிய அளவு, (பெயரடை) மிகுதியான, பெரிய. |
M | Micro-ampere | n. மின்விசையலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு. |
ADVERTISEMENTS
| ||
M | Microbe | n. நுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம், |