தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMicrocephalicn. இயல்புமீறிய மிகச் சிறு தலையர், (பெயரடை) இல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
MMicrocephalousa. இயல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
MMicrocosm,அண்டத்தின் நுண்மாதிரிப் படிவமானபிண்டம், மனித உயிர், பல பெருங்கூட்டுப் பெரும்பொருளின் மாதிரிப் பிண்ட நுட்பம், நுணுக்க மாதிரிப் படிவம்.
ADVERTISEMENTS
MMicrocosmica..அண்ட நுணுக்கமாகிய பிண்டஞ் சார்ந்த,
MMicrocoulombn. மின்னோட்ட அளவலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
MMicrofaradn. மின்காந்தப் பரும அளவலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூற.
ADVERTISEMENTS
MMicrofilmn. நுண் படத்தகடு, வேண்டும்பொழுது பெரிதாக்கக்கூடிய, நுண்ணிய நிழற்படப் பதிவு.
MMicrogrammen. பதினமான எடையலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
MMicrohmn. மின்தடையாற்றலலகின் பத்து இலட்சமத்தில் ஒருகூறு.
ADVERTISEMENTS
MMicrolithica. சிறு கற்களால் கட்டப்பட்ட, சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையுடைய.
ADVERTISEMENTS