தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Meteoroid | n. அண்டவௌத கடவாத உற்கை, விண்வௌத அணுகாததனால் கூராய்வொளி பெறாத எரிமீன் ஒத்த பிழம்பு. |
M | Meteorologic, meteorologica | a. வானிலையாராய்ச்சிக்குரிய, வானிலைநிகழ்சவியக்கங்களுக்குரிய. |
M | Meteorologist | n. வானிலை ஆராய்ச்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Meteorology | n. வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை. |
M | Meter | n. அளப்பவர், அளப்பது, அளவு கருவி. |
M | Methane | n. (வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி. |
ADVERTISEMENTS
| ||
M | Metheglin | n. மணமூட்டப்பட்ட தேனீர்த்தேறல். |
M | Methinks | v. எனக்குத் தோற்றுகிறது, நான் எண்ணுகிறேன். |
M | Method | n. முறைமை, ஒழுங்கு, கருத்தமைவு, நிகழ்முறை, ஒழுங்குபட்ட வழக்கங்கள். |
ADVERTISEMENTS
| ||
M | Methodic, methodical | a. முறையான, ஒழுங்கான, முறைப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட. |