தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMetrica. பதின்மான அடுக்காயமைந்த பிரஞ்சு அளவை முறை சார்ந்த.
MMetricala. சீருக்குரிய, சீராலமைந்த, யாப்புமுறையான, அளவுமுறைக்குரிய, அளத்தலை உட்கொண்ட.
MMetricsn. யாப்பியல்.
ADVERTISEMENTS
MMetristn. யாப்புமுறை வல்லுநர், யாப்பியல் மாணவர்.
MMetronomen. தாளப்பொறி, இசைத்துறையில் ஊசல் குண்டு மூலம் கால அளவினைக் குறித்துக்காட்டும் கருவி.
MMetropo,itanநாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
ADVERTISEMENTS
MMetropolisn. தலைநகரம், நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம், செயல்டநிகழ் நள்ளிடம்.
MMetropolitanபெருநகர்
MMettled, mettlesomea. ஊக்கமிக்க, கிளர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
MMeumttuumn. எனது உனது என்ற உரிமை வேறுபாடு.
ADVERTISEMENTS