தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Misfortune | n. அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு. |
M | Misgive | v. ஐயங்கொள்ளுவி, நம்பிக்கையிழக்கச் செய், அச்சங்கொள்ளுவி. |
M | Misgiving | n. அவநம்பிக்கை உணர்ச்சி, ஐயுறவுணர்ச்சி, அச்ச உணர்வு. |
ADVERTISEMENTS
| ||
M | Misgovern | n. மோசமாக ஆட்சிசெய். |
M | Misguide | v. தப்புவழிச் செலுத்து, தவறான கருத்துக்கொள்ளுவி, தவறாக நடக்கும்படி செய். |
M | Mishandle | v. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Mishap | n. அவப்பேறான தற்செயல் இடர், வாய்ப்புக்கேடு எதிர்பாரா இடையூறு. |
M | Mishear | v. தவறாகக்கேள், அரைகுறயாகக்கேள். |
M | Mishit | n. தவறான அடி, பிழைபட்ட அடி, (வினை) பந்தைத் தவறாக அடி. |
ADVERTISEMENTS
| ||
M | Mishmash | n. தாறுமாறான கலவை. |