தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miselief | n. தவறான சமய நம்பிக்கை, பொய்யான கொள்கை. |
M | Miser | n. கஞ்சன், இவறன்மாலையன், உலோபி, பேராசை உடையவன். |
M | Miser | n. கிணறு தோண்டுவதற்கான துளையிடும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
M | Miserable | a. துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற, அவப்பேறான, இரங்டகத்தக்க, வெறுக்கத்தக்க, தாழ்வான, இழிந்த,கூஞ்சத்தனமான, ஏழ்மையான. |
M | Miserere | n. விவிலிய நுலில்ஐம்பத்தொன்றாவது கீதம், மன்னிப்புக் கோரும் இரங்கற் பாடல். |
M | Misericord | n. சலுகைக்கூடம், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை, மென்கூர் உடைவாள், வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள், சாய்மடியிருக்கை, திருக்கோயிருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை. |
ADVERTISEMENTS
| ||
M | Miserly | a. கஞ்சனை ஒத்த, இவறலுடைய, பிசுணித்தனமான. |
M | Misfeasance | n. (சட்) நெறிடிதிறம்பல், சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல். |
M | Misfir | n. பொருத்தமின்மை, இசைவுப்பொருத்தமற்றது,. உடை முதலியவற்றின் வகையில் ஏறுமாறானது, இடத்துக்கு ஏலாதவர். |
ADVERTISEMENTS
| ||
M | Misfire | n. விசைத் தவறு, பீரங்கி உந்துவண்டி ஆகியவற்றில் பொறியின் செயலிழப்பு, (வினை) பீரங்கி-உந்துவண்டி ஆகியவற்றின் வகையில் இயங்கத்தவறு, விசையிழந்தபோ. |