தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miscarrioage | n. கெடுமுடிவு, தோல்வி, காலமல்லாப் பிள்ளைப்பேறு, கருச்சிதைவு, நீதிமுறைச் சீர்குலைவு, நீதி வழங்குதலில் தவறுதல், கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு, சேரிடம் சேராமல் தவறுகை. |
M | Miscarry | v. தோல்வியடை, கருச்சிதைவுறு, உரியகாலத்துக்கு முன் ஒரு வௌதயேறப்பெறு, கடிதவகையில் சேரிடம் செல்லாமல் தவறு. |
M | Miscasting | n. கணக்குவகையில் தவறான கூட்டல், நடிகர்கள் வகையில் உறுப்பினர் பொருத்தக்கேடு. |
ADVERTISEMENTS
| ||
M | Miscegenation | n. இனக்கலப்பு, நீகிரோவர் வௌளையர் பாலினக்கலப்பு. |
M | Miscellanea | n. இலக்கியக் கதம்பம்இ |
M | Miscellaneous | a. சில்லறையான, பல்பொருள் கலவையான, பல்கூட்டான, பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
M | Miscellany | n. கலவை, கதம்பம், ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. |
M | Mischance | n. நேர்வுக்கேடு, கெடுநேர்வு, அவப்பேறு, தீய நிகழ்ச்சி, இ.டையூறு. |
M | Mischief | n. குறும்பு, குழந்தைகளின் விளையாட்டு நச்சாதிப்பு, தொல்லை, தொந்தரவு, நையாண்டி, கேலி, வகை, வன்மம் பகைமை, பொல்லாங்கு, தீங்கு, கேடு, ஊறுபாடு, பிணக்கு, பொல்லாப்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mischievous | a. தீங்கான விளைவுகளுள்ள, குறும்புவாய்ந்த, விளையாட்டுத்தனமான, நையாண்டி செய்கிற, தொந்தரவு கொடுக்கின்ற. |