தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miscible | a. கலக்கக்கூடிய. |
M | Misconceive | v. தவறான கருத்துக்கொள், தவறாகப் புரிந்துகொள். |
M | Misconciption | n. தவறான கருத்துக்கொள், தப்பெண்ணம். |
ADVERTISEMENTS
| ||
M | Misconduct | n. தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம், பிறர்மனை நயப்பு, மேலாட்சிச் சிர்கேடு. |
M | Misconstruction | n. தவறாகப் புரிந்துகொள், தவறாகப் பொருள் கொள், பிழைபட உணர், திரித்துணர். |
M | Miscount | n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Miscreant | n. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய. |
M | Miscreated | a. கெடுபடைப்பான, சீர்க்கேடான உருவாக்கப்பட்ட. |
M | Mis-cue | n. மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறுகை, (வினை) மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறு. |
ADVERTISEMENTS
| ||
M | Misdate | v. தவறான தேதியிடு. |