தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMisfortunen. அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு.
MMisgivev. ஐயங்கொள்ளுவி, நம்பிக்கையிழக்கச் செய், அச்சங்கொள்ளுவி.
MMisgivingn. அவநம்பிக்கை உணர்ச்சி, ஐயுறவுணர்ச்சி, அச்ச உணர்வு.
ADVERTISEMENTS
MMisgovernn. மோசமாக ஆட்சிசெய்.
MMisguidev. தப்புவழிச் செலுத்து, தவறான கருத்துக்கொள்ளுவி, தவறாக நடக்கும்படி செய்.
MMishandlev. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து.
ADVERTISEMENTS
MMishapn. அவப்பேறான தற்செயல் இடர், வாய்ப்புக்கேடு எதிர்பாரா இடையூறு.
MMishearv. தவறாகக்கேள், அரைகுறயாகக்கேள்.
MMishitn. தவறான அடி, பிழைபட்ட அடி, (வினை) பந்தைத் தவறாக அடி.
ADVERTISEMENTS
MMishmashn. தாறுமாறான கலவை.
ADVERTISEMENTS