தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMisplacev. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
MMisprintn. அச்சுப்பிழை, (வினை) பிழையாக அச்சிடு.
MMisprisionn. (சட்மூ) சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம்.
ADVERTISEMENTS
MMispronouncev. தவறாக ஒலி, பிழைபட உச்சரி.
MMisquote,தவறாக எடுத்துரை, திரித்துக்காட்டு, தவறுபடக்காட்டு, பொய் விவரம் அளி.
MMisrulen. ஆட்சிக்கேடு, மோசமான ஆட்சி, கொடுங்கோன்மை.
ADVERTISEMENTS
MMiss n. குறி பிழைப்பு, தப்பவிடுகை, வழு, சறுக்கல், சிறு தோல்வி, கையிழப்பு, செயல்தவறு, (வினை) இலக்குத் தவறு, தப்பவிடு, தவறவிடு, தவிர், செய்யாதுவிடு., கையிழ, வழுக்கு, சறுக்கு, இல்லாக்குறை உணர், சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர்.
MMiss n. கன்னியின் பெயர்ச்சுட்டு அடைமொழி, சிறுமி, சிறுபெண், பள்ளிப்பெண்.
MMissaln. கிறித்தவ ஆண்டு வழிபாட்டுத் திருமுறை ஏடு, ஒண்ணிற ஒப்பனைவாய்ந்த, ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப்புத்தகம்.
ADVERTISEMENTS
MMissel, missel-thrushn. புல்லுருவிக் கொட்டைகளை உணவாகக்கொள்ளும் இன்னிசைப் பறவை வகை.
ADVERTISEMENTS