தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mishna, mishnah | யூதவேதக் கட்டளைத்தொகுதி. |
M | Mishnic | a. யூதவேதக் கட்டளைத் தொகுதி சார்ந்த. |
M | Misinform | v. தவறான செய்தி தெரிவி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழி காட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Misinterpret | v. தவறாகப் பொருள் விளக்கு, தவறாகப் பொருள்கொள், தவறாக உய்த்துணர். |
M | Misjudge | v. தவறாகத்துணி, தவறாக மதிப்பிடு, தவறான கருத்துக்கொள் |
M | Mislay | v. தவறான இடத்தில் வை, வைத்த இடத்தை மற. |
ADVERTISEMENTS
| ||
M | Mislead | v. தப்புவழி காட்டு,. தவாறன தூண்டுதலிளி., நௌத தவறுவி, தவறான எண்ணம் தோற்றுவி. |
M | Mislike | v. வெறு. |
M | Mismanage | v. தவறாக நடத்து, திறமையற்ற தன்மையில் செயலாற்று, காரியத்தைக் கெடு. |
ADVERTISEMENTS
| ||
M | Misname, v.. | தவறான பெயரால் அழை, பொருத்தமற்ற பெயரிடு, பொருந்தாப் பெயரிட்டழை. |