தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Misnomer | n. தவறான சொல்வழக்கு, தவறாக வழங்கும் பெயர். |
M | Misogamist | n. திருமண வெறுப்பாளர். |
M | Misogamy | n. திருமண வெறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Misogynist | n. பெண்ணின வெறுப்பாளர். |
M | Misologist | n. பகுத்தறிவை வெறுப்பவர், கலிவியறிவை வெறுப்பவர். |
M | Misology | n. ஆராய்ச்சியறிவின் மீது வெறுப்பு, கல்வியறிவு வெறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Misoneism | n. புதுமை வெறுப்பு. |
M | Misoneist | n. புதுமை வெறுப்பாளர். |
M | Mispickel | n. உள்ளியக் கந்தகைத் தாளகம். |
ADVERTISEMENTS
| ||
M | Mispirze | v. ஏளனஞ் செய், மதிக்கத்தவறு, பாராட்டாதிரு. |