தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mis-state | v..தவறாகக்கூறு, பிழைபடக்கூறு. |
M | Missy | n. கன்னியைப் பற்றிய செல்ல வழக்கான விளிக்குறிப்பு. |
M | Mistake | n. தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Mistake | a. தவறாகக் கொள்ளப்பட்ட. |
M | Mister | n. திருவாளர், பட்டம்பதவியற்ற பொதுநிலை ஆள் சுட்டு விளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப்பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப் பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, கணவன் நிலைச்சுட்டு, (வினை) திருவாளர் என்று குறிப்பிட்டு அழை. |
M | Mistigris | n. சீட்டாட்ட வகையில் வெறுஞ்சீட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Mistime | v. காலம் தவறிக்கூறு, பருவம் தவறிச் செய். |
M | Mistletoe | n. புல்லுருவி. |
M | Mistn. | மூடுபனி, பார்வையை மறைக்கும் படலம், (வினை) மூடுபனி போன்று மறை, மூடுபனி போன்று மறைப்புறு, |
ADVERTISEMENTS
| ||
M | Mistrailleuse | n. பல்குழல் பீரங்கி வகை, ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி. |