தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMistraln. நிலநடுக்கடற் பகுதியின் குளிர்பருவ வடமேற்குக் காற்று.
MMistranslatev. தவறாக மொழிபெயர்,
MMistreatv. தவறாக நடத்து, மோசமாக நடத்து.
ADVERTISEMENTS
MMistressn. முதல்வி, தலைவி, குடும்பத்தலைவி, அரண்மனைத் தனியரங்கத் தலைவி, முழுநிறைத் தன்னுண்மையுடையவர், ஆட்சிவலவர், அறிவனுபவ நிறைவுடையவர், ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு, காமக்கிழத்தி, மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள், பள்ளி ஆசிரியை, பாட ஆசிரியை, கலைத்துறை ஆசிரியை, திருவாட்டி, மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
MMistrialn. முறைதவறிய வழக்கு விசாரணை.
MMistrustn. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை, (வினை) அவநம்பிக்கை கொள், ஐயப்படு.
ADVERTISEMENTS
MMistya. மூடுபனி சார்ந்த, மூடுபனி சூழ்ந்த, உருவகையில் தௌதவில்லாத, விளங்காத, புரியாத, ஐயத்துக்கிடமான, தௌதவற்ற.
MMisunderstandingn. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு.
MMisusen. கெடுவழக்கு, தவறான பயனீடு, தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துகை, (வினை) தவறாக வபழங்கு, தவறான முறையில் பயன்படுத்து, தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்து, மோசமாக நடத்து.
ADVERTISEMENTS
MMiten. சிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை.
ADVERTISEMENTS