தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mizzen | n. பின்புறக் கப்பற்பாய். |
M | Mizzen-mast | n. பின்கோடிக் கப்பற்பாய்மரம். |
M | Mizzle | n. மழைத்தூறல், (வினை) மழை தூறு. |
ADVERTISEMENTS
| ||
M | Mkercurial | n. புதன் கோளினைச் சார்ந்த. |
M | Mlist | a. சற்று நனைந்த, ஈரமான, பருவகால வகையடில் மழை பெய்கிற, நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற. |
M | Mnemonics | n. pl. நினைவாற்றல் பேணுங்கலை, நினைவிருத்தும் ஆற்றலைப் பெருக்குவதற்கான முறை. |
ADVERTISEMENTS
| ||
M | Mnemotechnic | a. நினைவிருத்தற்குத் துணைசெய்கிற. |
M | Moa | n. மரபற்றுப்போன நியூசிலந்து நாட்டுப் பெரும்பறவை வகை. |
M | Moan | n. முனக்கம், புலப்பம், வேதனைக்குரல், (வினை) ஏங்கு, இரங்கியப, புலம்பிக்கொண்டே பேசு, கருதி வருந்து, நினைந்து புலம்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Moat | n. அகழ், அரண்சூழ் கிடங்கு, (வினை) அகழெனச் சூழ். |