தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMithra, Mithrasபண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள், பகலவன், செங்கதிர்த்தெய்வம்.
MMithridatizev. சிறிதுசிறிதாக நஞ்சுண்டு நச்சுக் காப்பீடு செய்துகொள்.
MMitigatev. மட்டுப்படுத்து, தணி, அமைதிப்படுத்து, நோவாற்று, தண்டனையின் கடுமையைக் குறை.
ADVERTISEMENTS
MMitosisn. (உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
MMitraln. நெஞ்சுப்பையின் சவ்வடைப்புக்களில் ஒன்று, (பெயரடை) மாவட்டச் சமயமுதல்வரின் தொப்பி சார்ந்த, மாவட்டச் சமய முதல்வரின் தொப்பிபோன்ற.
MMitre n. மாவட்டச் சமயமுதல்வரின் நிண்ட நடுப்பிளனவுடைய தொப்பி, (வினை) மாவட்டச் சமயமுதல்வருக்குரிய தொப்பி அணிவி, மாவட்டச் சமயமுதல்வர் பதவி அளி.
ADVERTISEMENTS
MMitre n. மரத்துண்டுகளின் செங்கோண இணைப்பு, அரைச்செங்கோணம், 45 பாகையுள்ள கோணம், (வினை) துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45 பாகை கோணம் படும்படியாக இணை, முனைகளுக்கு 45 பாகைக் கோணச் சாய்வுதளங்கொடு.
MMitre-block, mitre-board, mi,tre-boxn. மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு இரம்பத்துக்குத் துணைசெய்யும் அமைவு.
MMitre-wheelsn. pl. சாய் பற்சக்கரங்கள், ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.
ADVERTISEMENTS
MMitring-machinen. மர முனைக்கு 45 பாகைச் சாய்வு கொடுப்பதற்கான இயந்திரம்.
ADVERTISEMENTS