தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mitt, n. | அடிக்கையுறை, விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை. |
M | Mitten | n. ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை. |
M | Mittimus | n. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம். |
ADVERTISEMENTS
| ||
M | Mix | v. காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை. |
M | Mixa | n. கீல்வாத அக எரிவுக்கு, மாற்றான புற எரிவாகப்பயன்படுத்தப்படும் மூலிகைத்துய். |
M | Mixed | a. கலப்பான, ஈரினமான, பல்வகையான, வெவ்வெறு இயல்புகள் இணைந்த, பல கூறுகள் கலந்துள்ள, கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத, சந்தேகப் பேர்வழிகள் கொண்ட, (பே-வ) மனங்குழம்பிய, தடுமாற்றமுற்ற, ஆண்பெண் இருபாலாருக்குமான. |
ADVERTISEMENTS
| ||
M | Mixen | n. (பே-வ) எருமேடு,. உருக்குவியல். |
M | Mixer | n. கலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு. |
M | Mixture, n.. | கலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய். |
ADVERTISEMENTS
| ||
M | Mizpah | n. விடைபெறு வாசனம். |