தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Misdeal n. | சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு, (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய். |
M | Misdeed | n. குற்றச்செயல், தவறு, தீச்செயல், பழிச்செயல், குற்றம். |
M | Misdeem | v. (செய்) தவறான கருத்துக்கொள், ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள், தவறாக முதுவுசெய். |
ADVERTISEMENTS
| ||
M | Misdemeanant | n. குற்றக்கைதி, தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர், குற்றவாளி, நெறிதவறிய குற்றஞ் செய்பவர். |
M | Misdemeanour | n. (சட்) தவறான நடத்தை, சிறுகுற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல். |
M | Misdirect | v. தவறான வழியிற் செலுத்து, ஆளைக்கெடுநெறிப்படுத்து, அடியை இலக்குத்தவறி இயக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Misdoing | n. குற்றம், தவறு,. |
M | Misdoubt | v. ஐயுறு, ஐயப்பாடு கொள், நம்பிக்கை கொள்ளாதிரு, அவநம்பிக்கையுறு. |
M | Mise | n. (வர) உடன்பாட்டு ஒப்பந்தம். |
ADVERTISEMENTS
| ||
M | Mise en scene | n. நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள், நிகழ்ச்சியின் சூழ்நிலைகள். |