தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miocene | n. (மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு, (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய. |
M | Mir | n. ருசிய நாட்டுப்புற ஊர்ச் சமுதாயம். |
M | Miracle | n. தெய்விக அரு நிகழ்ச்சி, அற்புதம், வியத்தகு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க செயல், அருஞ் செய்தி, வியத்தக்க பண்புச் சின்னம். |
ADVERTISEMENTS
| ||
M | Miraculous | a. வியக்கத்தக்க, இயற்கை கடந்த, தெய்விக அரு நிகழ்வான. |
M | Mirage | n. காட்சி மாயம், கானல் நீர், பேய்த்தேர், பொய்த்தோற்றம். |
M | Mire | n. சதுப்புநிலம், சேறு, தூசி, அழுக்கு, (வினை) சேற்றில் அமிழ்த்து, இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை, கறைப்படுத்து, மாசு சிதறித்தௌத, தூய்மை கெடு, பழித்துரை. |
ADVERTISEMENTS
| ||
M | Mirror | n. உருப்பளிங்கு, முகம்பார்க்குங் கண்ணாடி, உண்மையை எடுத்துக்காட்டுவது, பொருளின் மெய்யான விவர விளக்கம், (வினை) கண்ணாடிபோல் நிழலிட்டுக்காட்டு., உரு எடுத்துக்காட்டு. |
M | Mirth | n. களிப்பு, மகிழ்ச்சி, நகைப்பு, சிரிப்பு, வேடிக்கை, ஆரவார இன்பப் பொழுதுபோக்கு, களியாட்டம், கொண்டாட்டம். |
M | Mirthful | a. மகிழ்ச்சி நிரம்பிய, உவகையளிக்கிற, களிகிளர்ச்சி வாய்ந்த, களிப்புமிக்க. |
ADVERTISEMENTS
| ||
M | Miry | a. சேறான, இழிந்த. |