தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Minster | n. கிறித்தவ துறவிமடத் திருக்கோயில், பெரிய திருக்கோயில், பெரிய திருக்கோயில், முக்கிய திருக்கோயில், தலைத்திருக்கோயில். |
M | Minstrels | n. pl. பாடற் குழுவினர், நீக்ரோ இசைக்குழுவினர். |
M | Minstrelsy | n. பாணரின் பாடற்கலை, இசைக்கலை, பாணர்தொகுதி,நாடோ டிப் பாடகரின் பாடல் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Mint | n. அக்கசாலை, நாணயக் கம்பட்டக்கூடம், புதுப்புனைவுக்குரிய மூல இடம், பெருஞ்செல்வம், (வினை) நாணயமடி, முத்திரையிடு, புதுப்புனைவு செய், புத்தாக்கம்செய், சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு. |
M | Mint | n. புதினா வகைக்கீரை. |
M | Mint-mark | n. தம்பட்டச் சுவடு, நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட அக்கசாலை அடையாளம். |
ADVERTISEMENTS
| ||
M | Mint-master | n. அக்கசாலை முதல்வர். |
M | Minuet | n. இருவர் நடனவகை, இருவர் நடன இசை, இருவர் நடனச் சந்தனமும் பாணியுங்கொண்ட பாட்டு வகை. |
M | Minus | n. கழித்தல், குறைப்பு, மறிநிலை அளவை, மறிநிலை எண், கழித்தற்குறி, (பெயரடை) மறிநிலையான., எடுபட்ட, குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள, குறைபட்ட நிலையிலுள்ள, குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Minuscule | n. சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான. |