தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Minute | a. மிகச்சிறிய, நுட்பமான, மிகக் சி,றுதிறமான, அற்பமான, சரி நுட்பமான, அணுப்பிசகாத., |
M | Minute(1), n., | மணித்துளி, மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு, சிறிதளவு நேரம், குறுகிய, வேளை, விரை சிறுபொழுது, கணக்ன, நேரம், குறுகிய வேளை, விரை சிறுபொழுது, கணக்கான நேரம், மயிரிழை பிழையாத கால எல்லை, கலை, கோண அளவில் பாகையின் அ,றுபதில் ஒரு கூறு, முதல்வரை எழுத்துப்படி, நிகழ்ச்சியேடு, (வினை) சரி நுட்பமான நேரம் பார், பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு, நிகழ்ச்சி ஏட்டிற், பதிவுசெய். |
M | Minute-gun, | கணத்துக்குக்கணம் சுடவல்ல பீரங்கி. |
ADVERTISEMENTS
| ||
M | Minute-hand | n. மணிப்பொறியின் நீண்ட முள், நிமிடங்காட்டும் முள். |
M | Minutely | a. நிமிடந்தோறும் நிகழ்கிற, |
M | Minutely | adv. சரி நுட்பமாய் கூர்நோக்குடன். |
ADVERTISEMENTS
| ||
M | Minute-man | n. (வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன். |
M | Minutes | n. pl. நிகழ்ச்சியேடு, கூட்ட நடவடிக்கைச் சுருக்கக் குறிப்பு. |
M | Minutiae | n. pl. சில்லறை நுணுக்க விவரங்கள், சரி நுட்ப விவரங்கள். |
ADVERTISEMENTS
| ||
M | Minx | n. சிறுக்கி, தளுக்கி. |