தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Minimize | சிறிதாக்கு |
M | Minimum | n. குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான. |
M | Minimus | n. பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல். |
ADVERTISEMENTS
| ||
M | Mining | n. சுரங்கவேலை, சுரங்கத்துறை, (பெயரடை) சுரங்கத்துறை சார்ந்த. |
M | Minion | n. அன்புக்குரிய குழந்தை, மனத்துக்குப் பிடித்த ஏவலர், செல்வமான விலுங்கு (அச்சு) எழுத்துச் சிற்றளவு வகை, மிகச் சிறு அச்செழுத்து. |
M | Minish | v. குறைபடு, ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Minister | n. செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு. |
M | Ministerial | a. சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான. |
M | Ministerialist, | நாளரசினை ஆதரிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Ministration | n. சமயத் தொண்டாற்றுதல், பணி உதவி,அளிப்புதவி. |