தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Minefield | n. சுரங்கப்பகுதி, சுரங்கங்களுள்ள இடம், கடவில் அல்லது நிலத்தில் சுரங்கங்களுள்ள பகுதி, உலோகம் விளைகளம், சுரங்கவயல்,. |
M | Minelayer | n. கடற்கண்ணி பரப்பும் கப்பல், கடலிலர் சுரங்க வெடிபரப்பும் வானுர்தி. |
M | Miner | n. சுரங்கத் தொழிலாளி, சுரங்கவெடி பரப்பும் படை. |
ADVERTISEMENTS
| ||
M | Mineral | n. கனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற. |
M | Mineralogy | n. கருப்பொருளியல், கனிப்பபொருள் இயல். |
M | Minerals | செயற்கையாகச் செய்யப்பட்ட கனிச் சத்துடைய நீர்,. செயற்கையாகக் கனிசத்துக் கலந்த குடிநீர்மம். |
ADVERTISEMENTS
| ||
M | Minerva | n. அறிவாற்றலக்குரிய பண்டை ரோமரின் பெண் தெய்வம். |
M | Minesweeper | n. கடற்கண்ணிவாரிக் கப்பல். |
M | Minethrower | n. குறுகிய அகழ் பீரங்கி. |
ADVERTISEMENTS
| ||
M | Minever | n. வினைமுறை ஆடைக்கான சடைக் கம்பளி வகை. |