தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMiltn. (உள்)மூ மண்ணீரல், மின் சினை, (வினை) பெண்ட மீன் வகையில் சினைப்படுத்து, கருவுயிர்க் செய்.
MMiltonica. ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய,. மில்டன் நடையிலுள்ள.
MMimen. பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து, அவிநயக்கூத்தாடி, நகைவேழம்பர், கோமாளி, (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு.
ADVERTISEMENTS
MMimeographn. கையெழுமத்துப்படியின் பலபடி எடுப்பதற்கான தகடு ஆக்கஅமைவு, (வினை) படியாக்கத்தகடு செய்வதற்கான அமைவினால் படிகள் எடு.
MMimesisn. (உயி) விலங்குடன் விலங்கு அல்லது பிற அஃறிணைப் பொருளுக்குள்ள புற ஒற்றுமை.
MMimetic,ஒப்புப் போலி நடிப்பாளர், போலி நகை நடிப்பாளர், (பெயரடை) பிறிதுபோல் நடித்துக் காட்டுவதில் திறமையுடைய, பிறர்போல் போலிப் பாசாங்கு செய்கிற.
ADVERTISEMENTS
MMimicn. பிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர், (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடிய,போலரியான, பாசாங்கான, (வினை) போலியாக நடித்துக் கேலிசெய், பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
MMimickedv. 'மிமிக்' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
MMimickingn. ஒப்புப்போலி நையாண்டி, (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற.
ADVERTISEMENTS
MMimicryn. நடையுடை தோற்ற ஒப்புப்போலிப் பொருள், (உயி) ஒப்புப்போலிப் பண்பு, புறத்தோற்றத்தில் ஒரு விலங்கு மற்றொன்றை ஒத்திருத்தல்.
ADVERTISEMENTS