தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMillionn. பத்து இலட்சம், பத்து இலட்சம் எண்ணிக்கை யுள்ள பொருள்களின் தொகுதி, ஆங்கில நாட்டுப் பத்து இலட்சம் பொற்காசுகளின் தொகுதி.
MMillionairn. கோடீசுவரர், பெருஞ்செல்வர்.
MMill-pondn. ஆலையைச் செலுத்துவதற்கான நீர்கொண்டிருக்கும் குளம், (பே-வ) அடட்லாண்டிக் மாகடல்.
ADVERTISEMENTS
MMill-racen. ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம்.
MMills bombn. முட்டை வடிவக் கை வெடிகுண்டு.
MMillstonen. ஏந்திரப் கற்களில் ஒன்று, மிகப் பளுவான சுமை.
ADVERTISEMENTS
MMill-wheeln. ஆலையைச் செலுத்துவதற்கான நீரியங்கு சக்கரம்.
MMillwrightn. ஆலைகளை அமைப்பவர், ஆலை அமைப்புத் திட்டமிடுபவர்.
MMilor, milordபிரஞ்சு வழக்கில் ஆங்கில நாட்டுப் பெருமகன், பெருஞ் செல்வரான ஆங்கிலேயர்.
ADVERTISEMENTS
MMilreisn. 4ஷிலிங் 5 பென்னி மதிப்புள்ள குன்னாள் போர்ச்சுக்கீசியப் பொற்காசு.
ADVERTISEMENTS