தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mincemeat, n., | உறையப்ப உள்ளீடான உலர்பழ வெல்லம் பாகடைக் கலவையுறை. |
M | Mince-pie | n. உறையப்பம், உலர்பழம் வெல்லம் பாகடை உறையிட்ட பண்ணிய வகை. |
M | Mincin | n. மழுப்பல், தளுக்குப்பேச்சு., மினுக்குநடை, (பெயரடை) முழுதும் பேசாதடக்குகிற, தளுக்காகப் பேசுகிற, மினுக்கி நடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mincing Lane | n. தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம். |
M | Mind | n. உள்ளம்,. மனம், உள்ளக்கருத்து, கருத்து, எண்ணம், ஓர்மை, நினைவாற்றல், நினைவு, உளநிலை, உணர்ச்சி, உணர்வுநிலை, உணர்வு, உயிர்வநலை, ஆன்மா, உயிர்க்கூறு, விருப்பாற்றல். விருப்பம், சிந்தனையாற்றல, சிந்தனை, ஆளும் ஆற்றல், (வினை) மனத்துட் கொள், ஓர், நினைவிற் கொள்,. கவனம் எடுத்துக்கொள்,. அக்கறை எடுத்துக்கொள், முனைந்து ஈடுபடு, சட்டைசெய், பொருட்படுத்து,. விழிப்பாயிரு, பொறுப்பு மேற்கொள்., கருத்துக்கொள்ளுவி. |
M | Minded | a. செய்ய விருப்பமுடைய, மனப்பற்றுடைய, குறிப்பிட்ட மனப்பாங்குடைய இயல்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
M | Mindful | a. சிந்தனையுள்ள, கவனமுள்ள,விழிப்புடைய. |
M | Mind-stuff | n. (மெய்) பருப்பொருளின் மூலமாகக் கருதப்வபடும் கடுநிலை நினைவியல் நுண்ட படிவம். |
M | Mine | n. சுரங்கம், உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி, வெடிச்சுரங்கம், படைத்துறை அரண் சுரங்கம், வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு, கடற்கண்ணி, அகழ்பீரங்கி, இரும்புக்கனிவளம், மூலவளம், (வினை) நிலத்தில் தோண்டு, நிலத்தின் கீழ் அகழ், சுரங்கை வழ |
ADVERTISEMENTS
| ||
M | Mine | pron என்னுடைய, எனது, (பெயரடை) எனக்குரிய, என்னுடைய. |