தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Ming,le, v. | கல, ஒன்றுபடு, ஒன்று சேர், கதம்பமாக்கு. |
M | Mingy | a. (பே-வ) கீழ்த்தரமான, கஞ்சத்தனமான., |
M | Miniate | v. சாதிலிங்கத்தால் செந்நிறமாக்கு, கையெழுத்துப்படிக்கு ஒண்ணிறமூட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Miniature | n. ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம், நுணுக்க ஓவியம், தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம், நுணுக்க ஓவியக் கலை, நுண்பதிப்பு, சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம், சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை, (பெயரடை) நுண்பதிப்பான, நுண்ணளவில் காட்டப்பட்ட, (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு. |
M | Minify | v. சிற்றளவாக்கு, குறுக்கிக் காட்டு, முக்கியத்தைக் குறைத்துக் காட்டு. |
M | Minikin | n. குற்றுருயிர், குற்றுருவினது, (பெயரடை) குற்றுருவான, போலிப்பகட்டான, தளுக்கி நடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Minim | n. சுர அலகின் அரை, கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு, நுண்ணுயிர், சிறுதிற உயிர், சிற்றினம், மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர், மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை, மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு, (மர) எடைச் சிற்றலகு. |
M | Minimal, a. | மிகச்சிறய, மிகக்குறைந்த. |
M | Minimalist | n. தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர். |
ADVERTISEMENTS
| ||
M | Minimize | v. கூடியவரை குறை, இயன்ற அளவு சிறிதாக்கு,. நுண் படித்திறப்படுத்து, கீழ்ப்படிக்கு இறக்கு. |