தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Miminy-piminy | a. நயநாகரிக மினுக்கம் வாய்ந்த, அளவு மீறி நாகரிகமுடைய, திருத்தமும் தௌதவுமுடைய. |
M | Mimosa | n. 'தொட்டாற் சுருங்கி' யை உள்ளடங்கிய துவரை இனக் குத்துச் செடிவகை. |
M | Mina | n. மலர்ச்செடி இனம். |
ADVERTISEMENTS
| ||
M | Mina | n. நாலு பொன் மதிப்புடைய பண்டைய கிரேக்க நாணய வகை, கிரேக்க எகிப்திய வழக்கில் எடை அளவுக. கூறு. |
M | Mina | -3 n. நாகணவாய்ப்புள், சிட்டுக்குருவி இனத்தைச் சார்ந்த பறவை வகை. |
M | Minacious | a. அச்சுறுத்துகிற, கிலியூட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Minar | n. கலங்கரை விளக்கம்,. தூபி. |
M | Minaret | n. பள்ளி வாயில் தூபி. |
M | Minatory, n., | அச்சுறுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mince | n. கொத்திறைச்சி,. குறுக அரிந்த கறித்துண்டு, (வினை) கொத்து, குறுக அரி, மறைத்துப் பேசு, மினுக்கி நட,. |