தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMilletn. திணை, சாமை, தினைச்செடியின் விதை.
MMillet-grassn. அழகிய நீண்ட புல்வகை.
MMill-hand,ஆலைத்தொழிலாளர்.
ADVERTISEMENTS
MMilliard,நுறுகோடி.
MMilligrammen. கீழாயிரச் சீரெடை.
MMillilitren. பருமணலளவுக்கூறு, 061 கன அங்குல அளவு.
ADVERTISEMENTS
MMillinern. மகளிர் தொப்பி-தலைச்சீரா முதலியன செய்பவர், பெண்டிர் அணிமணிச் செய்தொழில்.
MMillineryn. மகளிர் தொப்பி முதலிய சிறுதிற அணிமணிகள்,பெண்டிர்அணிமணிச் செய்தொழில்.
MMillingn. ஆலைத்தொழில், அரைப்பு இயந்திரத்தொழல், அரைப்பு, கடும்பிழிவு,. கடுந்துயருழக்கச்செய்தல், இழை உள்மடித்துததிண்ணிதாக்கல், நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
ADVERTISEMENTS
MMilling-machinen. உலோகத்தட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்.
ADVERTISEMENTS