தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Militarist | n. படைத்துறை இயல் பயில்பவர், படைத்துறை எண்ணஙகள் மீதூரப்பெற்றவர். |
M | Military | n. படை, படைப்பரிவு, போர்வீரர் தொகுதி, போர்வீரர் அணி, (பெயரடை) படைத்துறைக்குரிய, போர் வீரர்களைச் சார்ந்த, போவீரர்களுக்குகந்த, போர்வீரர்களுக்குரிய, போர்வீரரால். |
M | Militate | v. பேரில் பங்கெடுத்துக்கொள், செய்திகள் சான்,று வகையில் எதிர்க்கும் ஆற்றல் பெற்றிரு, ஒவ்வாதிரு. |
ADVERTISEMENTS
| ||
M | Militia | n. குடிப்பரை, (வர) மாவட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட முற்காலப் பிரிட்டிஷ் படைத்துறையின் கிளை, (வர) கட்டாயமாக ஆள் சேர்த்து 1ஹீ3ஹீ-இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் பட. |
M | Militiaman, n., | குடிப்படையைச் சேர்ந்த வீரர். |
M | Milk | n. பால், மரப்பால், பூண்டுகளிலிருந்து வயத்தபால் செடிகளின் பால்போன்ற சாறு, (வினை) பால் கற, ஒருவரிடமிருந்து பணம் கற, ஒருவரைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக்கொள்,. சாறு இறக்கு, பாம்பிலிருந்து நஞ்சு இறக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Milk dairy | பால்பண்ணை |
M | Milk,man | பால்காரன், பால் விற்பவன். |
M | Milk-and-water | a. செறிவற்ற, உறுதியற்ற, சுவையில்லாத, உவர்ப்பான,உணர்ச்சி தூண்டாத. |
ADVERTISEMENTS
| ||
M | Milk-bar | n. பால்வகைப்பண்ட அருந்தகம். |