தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Might | v. 'மே' என்பதன் இறந்தகாலம். |
M | Mightines | n. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம். |
M | Mighty | a. வல்லமைமிக்க, உடலாற்றல் சான்ற, துணிவாற்றல் வாய்ந்த, திரண்ட, பருத்த, (பே-வ) பெரிய,மிகுதியான. (வினையடை) (பே-வ) மிக. |
ADVERTISEMENTS
| ||
M | Mignon | a. நொய்ம்மையான. |
M | Mignonette; | n. நறுமன மலர்கயடை செடிவகை, இம்மலர்களின் நிறம், சாம்பற் பச்சைநிறம், பூவேலை ஆடை, நயமிக்க வலையாடை. |
M | Migr | n. (பிர.) பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து வௌதயேறிக் குடியேறியவர், பிரான்சிலிருந்து வௌதயேறிய பிரஞ்சுமன்னர் சார்புக்கட்சியினர். |
ADVERTISEMENTS
| ||
M | Migraine | n. கடுமையான ஒற்றைத்தலைவலி, கற்பனைப் புனைவு. |
M | Migrant | n. புலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற. |
M | Migrate | n. புலம்பெயர், இடம்பொய், நாடுவிடடு நாடுசெல், பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல். |
ADVERTISEMENTS
| ||
M | Migration | n. புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை. |