தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mildew | n. பூங்சணம், பூஞ்சக்காளன், (வினை) பூஞ்சணம் பற்று, பூஞ்சணம் பற்றப்கெறு. |
M | Mildy | a. பாலுக்குரிய, பால்போன்ற, பால் கலந்த, நீர்ம வகையில் கலங்கலான, தௌதவாயிராத, பெண், தன்மையுள்ள, வலுவற்ற, கோழையான, வலுவின்மை காரணமாக எதற்கும் சரியென்கிற. |
M | Mile | n. கல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம். |
ADVERTISEMENTS
| ||
M | Miler | n. (பே-வ) ஒரு கல் தொலை ஓட்டத்திற்கெனத் தனித் தகுதயும் பயிற்சியும் பெற்றுள்ள மனிதர் அல்லது குதிரை. |
M | Milesian. | n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த. |
M | Milestone | n. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
M | Miliary | a. பொருகிற, போரில்ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற. |
M | Milieu | n. சூழ்நிலை, வாழ்க்கைச் சூழல், சயமுதாயச் சூழல். |
M | Militant | a. பொரகிற, போரில் ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Militarism | n. படைத்துறைப்பண்பு முனைப்பு, போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை. |