தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMigratorn. புலம்பெயர்வோன்.
MMigratorya. புலம்பெயர்கிற., புலம்பெயரும் வழக்கமுடைய, நாடோ டியாகத்திரிகிற.
MMiilk-legn. மகப்பேறுக்குப் பிறகு பெண்களுக்குக் காணும் கால் வீக்கம்.
ADVERTISEMENTS
MMikadon..ஜப்பானியப் பேரரசர்.
MMiln. ஆயிரம், (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு, கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு.
MMil;tern. இனப்பெருக்கப் பருவத்தில் ஆண்மீன்.
ADVERTISEMENTS
MMilagen. கல்தொலை நீள அளவு, கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம்.
MMilanbesen. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த.
MMilcha. பால்தருகிற, கறவைக்குரிய.
ADVERTISEMENTS
MMilda. மென்னயமுள்ள, கனிவுடைய, விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத, வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற, மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற, உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத, காரமிகுதியற்ற, மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத, பழகிய, பயின்ற, உறுதியற்ற, ஊக்கம், அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
ADVERTISEMENTS