தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMilk-floatn. பால்வண்டி, பால் வழங்குதற்குப் பயன்படுத்தப்படும் தாழ்வான சிறுவண்டி.
MMilkmaidn. பால்காரி, பாற்பண்ணையில் பால் கறக்கும் அல்லது பணிபுரியும் பெண்.
MMilk-powdern. பால்பொதடி, வறட்டுப்பால், காய்ச்சி நீர் நீக்கப்பட்ட பால்.
ADVERTISEMENTS
MMilk-run.n. வழக்கமான விமான நடவடிக்கைச்சுற்று.,
MMilk-shaken. பால்காடி, பருகுவதற்கான நறுமண முட்டிக் குலுக்கப்பட்ட பால், பாலும் முட்டையும் சேர்ந்த கலவை.
MMilksopn. எழுச்சியற்ற மனிதன், ஊக்கம் அற்ற இளைஞன்.
ADVERTISEMENTS
MMilk-toothn. பாற்பல், அரும்புப்பல்.
MMilkwalkn. பால்காரன் திரியும் வட்டம், பால்காரன் செல்லும் வழி.
MMilk-whitea. பால்போல் வெண்மையான.
ADVERTISEMENTS
MMilkwortn. பெண்களுக்குப் பால் சுரக்கும்படி செய்வதாகக் கருதப்படும் செடி வகை.
ADVERTISEMENTS