தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Misplace | v. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து. |
M | Misprint | n. அச்சுப்பிழை, (வினை) பிழையாக அச்சிடு. |
M | Misprision | n. (சட்மூ) சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம். |
ADVERTISEMENTS
| ||
M | Mispronounce | v. தவறாக ஒலி, பிழைபட உச்சரி. |
M | Misquote, | தவறாக எடுத்துரை, திரித்துக்காட்டு, தவறுபடக்காட்டு, பொய் விவரம் அளி. |
M | Misrule | n. ஆட்சிக்கேடு, மோசமான ஆட்சி, கொடுங்கோன்மை. |
ADVERTISEMENTS
| ||
M | Miss | n. குறி பிழைப்பு, தப்பவிடுகை, வழு, சறுக்கல், சிறு தோல்வி, கையிழப்பு, செயல்தவறு, (வினை) இலக்குத் தவறு, தப்பவிடு, தவறவிடு, தவிர், செய்யாதுவிடு., கையிழ, வழுக்கு, சறுக்கு, இல்லாக்குறை உணர், சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர். |
M | Miss | n. கன்னியின் பெயர்ச்சுட்டு அடைமொழி, சிறுமி, சிறுபெண், பள்ளிப்பெண். |
M | Missal | n. கிறித்தவ ஆண்டு வழிபாட்டுத் திருமுறை ஏடு, ஒண்ணிற ஒப்பனைவாய்ந்த, ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப்புத்தகம். |
ADVERTISEMENTS
| ||
M | Missel, missel-thrush | n. புல்லுருவிக் கொட்டைகளை உணவாகக்கொள்ளும் இன்னிசைப் பறவை வகை. |