தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Misshapen | a. வடிவமைதியற்ற, அருவருப்பான வடிவமுடைய, அழகற்ற. |
M | Missile | n. எறிபடை, ஏவுகணை, (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய, துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய. |
M | Missing | a. காணப்படாத, தேவைப்படுகின்ற, இடத்திலில்லாத. |
ADVERTISEMENTS
| ||
M | Mission | n. தூதுக்குழு, சமயப்பரப்புக்குழு, சமயப்பரப்புத் துறை, சமயப்பரப்பு களம், சமயப்பரப்புப் பயிற்சிமுறை, மேற்கொண்ட பணி, குறிக்கொண்ட அரசியல் செயல் முறைத்திட்டம், குறிக்கோள் பணித்திட்டம், வாழ்க்கைப் பணித்திட்டம், இறைவருட் கட்டளைப்பணி. |
M | Missionary | n. சமயப்பரப்பாளர், சமயப்பரப்பூழியர், சமயப் பணியிற் செயல்பவர், நீதித்துணைவர், குற்றவாளிகைளை அல்லது மனுவர்களை வழிப்படுத்தி உதவிசெய்வதற்கான காவல் நீதிமன்றத்தொடர்புடைய பணியாளர், (சமயப்பரப்புப் பணி அமைப்பைச் சார்ந்த, சமயப்பரப்புப் பணி அமைப்போடு தொடர்புகொண்ட. |
M | Missionary-box | n. சமயப்பணி அமைப்புக்கான நன்கொடைப்பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
M | Missioner | n. சமயப்பரப்பாளர், சமயப்பணி அமைப்பு ஊழியர், திருக்கோயில் ஆட்சிவட்டாரச் சமயப்பணி அமைப்புப் பொறுப்பாளர். |
M | Missive | n. மடல், பணிமுறை முடங்கல், சமயவட்டத் தேர்வுமுடிவு பற்றிய அரசர் நிருபம், (பெயரடை) சமயவட்டத் தெரிவுபற்றி வட்டக்கழகத் தலைவர்க்கு அரசனால் அனுப்பப்பட்ட. |
M | Misspell | v. தவறாக எழுத்துக்கூட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Misspend | v. தவறாகச் செலவுக் செலவுசெய், வீண் செலவுசெய். |