தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mistral | n. நிலநடுக்கடற் பகுதியின் குளிர்பருவ வடமேற்குக் காற்று. |
M | Mistranslate | v. தவறாக மொழிபெயர், |
M | Mistreat | v. தவறாக நடத்து, மோசமாக நடத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Mistress | n. முதல்வி, தலைவி, குடும்பத்தலைவி, அரண்மனைத் தனியரங்கத் தலைவி, முழுநிறைத் தன்னுண்மையுடையவர், ஆட்சிவலவர், அறிவனுபவ நிறைவுடையவர், ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு, காமக்கிழத்தி, மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள், பள்ளி ஆசிரியை, பாட ஆசிரியை, கலைத்துறை ஆசிரியை, திருவாட்டி, மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி. |
M | Mistrial | n. முறைதவறிய வழக்கு விசாரணை. |
M | Mistrust | n. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை, (வினை) அவநம்பிக்கை கொள், ஐயப்படு. |
ADVERTISEMENTS
| ||
M | Misty | a. மூடுபனி சார்ந்த, மூடுபனி சூழ்ந்த, உருவகையில் தௌதவில்லாத, விளங்காத, புரியாத, ஐயத்துக்கிடமான, தௌதவற்ற. |
M | Misunderstanding | n. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு. |
M | Misuse | n. கெடுவழக்கு, தவறான பயனீடு, தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துகை, (வினை) தவறாக வபழங்கு, தவறான முறையில் பயன்படுத்து, தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்து, மோசமாக நடத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Mite | n. சிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை. |