தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMitt, n.அடிக்கையுறை, விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை.
MMittenn. ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை.
MMittimusn. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம்.
ADVERTISEMENTS
MMixv. காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை.
MMixan. கீல்வாத அக எரிவுக்கு, மாற்றான புற எரிவாகப்பயன்படுத்தப்படும் மூலிகைத்துய்.
MMixeda. கலப்பான, ஈரினமான, பல்வகையான, வெவ்வெறு இயல்புகள் இணைந்த, பல கூறுகள் கலந்துள்ள, கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத, சந்தேகப் பேர்வழிகள் கொண்ட, (பே-வ) மனங்குழம்பிய, தடுமாற்றமுற்ற, ஆண்பெண் இருபாலாருக்குமான.
ADVERTISEMENTS
MMixenn. (பே-வ) எருமேடு,. உருக்குவியல்.
MMixern. கலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
MMixture, n..கலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய்.
ADVERTISEMENTS
MMizpahn. விடைபெறு வாசனம்.
ADVERTISEMENTS